இந்தியாவில்
யூதர்களுக்கான சிறுபான்மை அந்தஸ்து
1 . கம்முனிசத்தை சேர்ந்த புத்த தேவ் பட்டாச்சாரியா, மேற்கு
வாங்க மாநில முதல்வர் 2008 ல் யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கினார்.
2 . 2016ம் வருடம் ஜூன் 21 அன்று மஹாராஷ்டிராவை ஆளும் பா.ஜ.க. அரசு தனது
மாநிலத்தில் யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது.
3 . 2018 , ஜூலை 7ம் தேதி குஜராத்தை ஆளும் மாநில பா.ஜ.க. அரசு 134 யூதர்களுக்கு
சிறுபான்மை அந்தஸ்து வழங்கியுள்ளது.
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதியன்று
பூனாவில் உள்ள ஓஹெல் டேவிட் யூத ஆலையத்தின் 150வது ஆண்டு விழாவில் ஆளுநர்
வித்யாசாகர் ராவ் யூதர்கள் இந்தியாவின் பொன் அணிகலன்கள் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment