Tuesday, December 25, 2018

வரலாற்றில் இன்று 25-12-2018

வரலாற்றில் இன்று 25-12-2018

1. கடவுள் பிறந்த தேதி(?) என்று இன்று கொண்டாடப்படுகிறது, இன்று கடவுள் பிறந்தார் என்று எடுத்துக்கொண்டாலும், அவர் தன் 33 வயது வாழ்க்கையில் பிறந்த நாள் கொண்டாடினாரா? மற்றவர்களை கொண்டாட சொன்னாரா?

மேலும் 1+1+1= எப்படி 1 ஆகும்?

2. கீழவெண்மணியில் கூலியை உயர்த்திகேட்டதின் காரணத்தால் ஏற்பட்ட புரட்சியால் 44 தொழிலாளிகள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கொடூரத்தை விட அதன் தீர்ப்பு தான் அதைவிட கொடூரம், அப்சல் குருவின் தீர்ப்புக்கும் அதற்கும் பெரிய வித்யாசம் இல்லை

3. உங்களுக்கு எதிராக இனி போராடமாட்டேன் என்று ஆங்கிலேயனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கரின் வாரிசு வாஜ்பாயின் பிறந்த நாள், மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த ஆர் எஸ் எஸ் காரன் என்பதால் இவரின் பிறந்தநாளை மறத்தல் கூடாது.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...