Friday, January 18, 2019

6. அத்வானி ர(த்)த யாத்திரையால் பிஜேபி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரம் - ஆந்திரா ஹைதராபாத் கலவரம் 1990


ஹைதராபாத் கலவரம்

1990  ல் அத்வானி நடத்திய ரத யாத்திரையால் ஹைதராபாத்தில் உள்ள ஹிந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே கலவரம் நடந்தது

சர்தார் என்ற ஆட்டோ ஓட்டுனரை நில பிரச்சனைக்காக இரண்டு ஹிந்துத்துவாக்கள் கொன்றுவிட்டனர், ரத யாத்திரை காரணாமாக பிறகு அதை ஹிந்து முஸ்லீம்க்கான கலவரமாக மாற்றிவிட்டனர்.

மாஜித்கான் சென்ற முஸ்லீம் தலைவர் காய்கறி மார்க்கெட்டில் வைத்து பிஜேபி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார், அதன் காரணமாகவும் கலவரம் நீண்டது.

10  வாரங்கள் நடந்த இந்த கலவரத்தில் 300  க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 1000  க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை.


ஆதாரம்

https://en.wikipedia.org/wiki/1990_Hyderabad_riots

https://www.hindustantimes.com/india/hyderabad-ap-december-8-1990-over-200-dead/story-sN3L97xlBwVdIQDqkypWiI.html

https://www.nytimes.com/1990/12/10/world/muslim-hindu-riots-in-india-leave-93-dead-in-3-days.html

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...