இந்துமதத்தில் சொல்லப்படுகிற ஏழுபிறவிகள் என்பது இஸ்லாம் கூறும் ஏழு பிறவிகள், நான் தேடியவரை வேதத்தில் எந்த ஆதாரமும் ஏழு பிறவிகளுக்கு கிடைக்கவில்லை.
இஸ்லாத்தின் ஏழுபிறவிகள்
- ஆலமே அர்வா - ரூஹ்களின் உலகம்,
- தகப்பனின் நெற்றி
- தாயின் கருவறை
- உலகம்
- மண்ணறை
- மறுமை
- சொர்க்கம் அல்லது நரகம்.
ஆக இஸ்லாத்தின் அடிப்படையும் மற்ற வேதங்களின் அடிப்படையும் ஒன்றே, ஆகையால் இஸ்லாத்தை பின்பற்றி மோட்சம் அடைவோம். ஏன் இஸ்லாத்தை பின்பற்றவேண்டும்? ஏனெனில் இஸ்லாம் தான் லேட்டஸ்ட் வெர்சன், யாரும் சம்பளம் உயர்த்தியபின் பழைய சம்பளம் தாருங்கள் என்று பிடிவாதம் பிடிக்கமாட்டோம்.
No comments:
Post a Comment