Thursday, January 17, 2019

5. சிறுவனை கொன்று, முஹம்மது ஸல் அவர்களை பற்றி கார்ட்டூன் வரைந்து இந்துத்வாவினர் கலவரம் - குஜராத் பரூச் கலவரம் 2015


முஹம்மது ஸல் அவர்களின்  கார்ட்டூன்

இஸ்லாத்தை பொறுத்தவரை நபி ஸல் அவர்களின் உருவப்படத்தை வரைய தடை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, பல ஹிந்துக்களுக்கு ஏன் ஹிந்துத்துவாக்களுக்கு தெரியும், இருந்தும் நம்மை வம்பிழுக்கும் வண்ணமாக நபி ஸல் அவர்களின் படத்தை (இதுவரை பார்த்ததில்லை என்பது வேறு) வரைந்து கலவரத்திற்கு வித்திட்டார். அதன் காரணமாக நடந்ததுதான் பரூச் கலவரம்.

குஜராத், பரூச் மாவட்டம் ஹன்சாட் தாலுகாவில் 2015  ல் நடந்ததுதான் பரூச் கலவரம்.

காரணங்கள்


  1. டிசம்பர் 9 -11 அம்பெட்ட கிராமத்தில் சுனில் படேல் என்பவனால் முகம்மது நபி ஸல் (நவூதுபில்லாஹ்) அவர்களின் கார்ட்டூன் வரைந்து மக்களிடம் பரப்பப்பட்டது. 
  2. 14  டிசம்பர் 2014  - 5  ஜனவரி 2015 , கடப்பூர் கிராமத்தில் முஹம்மது குலாம் ஹாபிஸ் என்பவரை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய இந்துத்துவ தெரிவாதிகள் முயன்றனர். மதமாற்ற பயங்கரவாதிகளால் சஜுத், ஐலவ் மற்றும் சேரா உட்பட பல மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான மிரட்டல்கள் தொடர்ந்தன.
  3. 14  ஜனவரி 2015 , உத்தராயனில் பட்டம் பறக்கவிடும் கொண்டாட்டத்தில், முஸ்லீம் சிறுவன் ஒருவன் இந்துத்துவ பயங்கரவாதிகளால் அடித்து கொல்லப்பட்டான்.


மேலே உள்ள காரணங்களால் கலவரம் ஆரம்பித்தது.

பின்விளைவுகள் மற்றும் சேதங்கள்

மூன்று முஸ்லிம்களும், இரண்டு ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர், சிலர் இருபுறமும் காயமடைந்தனர்.

போலீஸ் காவலில் இருந்த ஆம்புலன்சில் இருந்த நோயாளி முஸ்லிமின் மண்டை ஓட்டை உடைத்து இந்துத்வ தீவிரவாதிகள் கொன்றனர்.

ஹிந்து மற்றும் முஸ்லீம் கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பல முஸ்லிம்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.

பல முஸ்லிம்கள் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறி சூரத்துக்கு சென்று விட்டனர்.

ஆதாரங்கள்

https://en.wikipedia.org/wiki/2015_Bharuch_riots

https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/NGO-blames-govt-police-for-2015-riots-in-Bharuch/articleshow/51603555.cms

https://indianexpress.com/article/india/india-others/communal-clashes-spark-after-kite-fight-in-bharuch-claim-two-lives/

https://www.indiatvnews.com/news/india/three-killed-10-injured-in-riot-in-gujarat-bharuch-district-46432.html

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...