ஜார்கண்டில் மக்கள்நலப்பணி செய்ததால் தடைசெய்யப்பட்ட இயக்கம் (PFI) 15/02/2019 அன்றே தன் இரங்களை பதிவுசெய்துள்ளது.
அதே நேரத்தில் தேசத்தந்தை காந்தியை கொன்ற கோட்ஸேவின் இயக்கமான RSS, தேசத்துக்காக பாடுபட்டு படுகொலை செய்யப்பட CRPF ராணுவ வீரர்களுக்கு 17/02/2019 தான் இரங்களை பதிவுசெய்துள்ளது.
அதனால் தான் சொல்கிறோம் இவர்களுக்கும் தேசத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று, காய் அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். இந்திய விடுதலை வீரர்களுக்கு எதிராக, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக வாழ்க்கையை கழித்தவர் தான் இந்த ஆர் எஸ் எஸ் தலைவர்கள், ஆண்ட்ரியா தலைவர்களின் வழி வந்தவர்களே இன்றும் உள்ளவர்கள். இவர்களிடம் தேசப்பற்றை எதிர்ப்பார்ப்பது கல்லில் நார் உரிக்கும் செயல்.
No comments:
Post a Comment