இந்தியாவுக்கான
இறைத்தூதர்கள் யார்?
உலகின்
முதல் மனிதன் ஆதம் (அலை) தான் இஸ்லாத்தின் முதல் மனிதன், இஸ்லாம் தன வரலாற்றை துல்லியமாக பதிவு
செய்துள்ளது, உலகின் முதல் மனிதன் யாரென்று
அல்லது இந்து மதத்தின் முதல் மனிதன் யாரென்று ஒரு ஹிந்துவிடம் கேட்டால் அவருக்கு
தெரியாது, காரணம் இந்து என்பது மதம்
அல்ல, இன்று இந்துக்கள் என்று சொல்லக்கூடியவர்
பின்பற்றும் வழிபாட்டுமுறை பார்ப்பனர்களின் வழிமுறையாகும், அதனால் தான் பல விடயங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது.
கிறிஸ்துவமும் யூத மதமும் ஆதமை (ஸல்) ஏற்றுக்கொள்கிறது.
குரானின்
படி அல்லாஹ் உலகம் முழுமைக்கும் இறைத்தூதர்களை அனுப்பியுள்ளான், அப்படி என்றால் இந்தியாவுக்கான இறைத்தூதர் யார்?
இன்று
அதிகமாக விவாதத்துக்கு உள்ளாகும் ராமர் பாலத்தை ஆங்கிலேயர்கள் ஆதம் பாலம் என்றே
அழைத்தார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எதிர்க்கவில்லை, விக்கிபீடியா வில் கூட ராமன் (அல்லது) ஆதம் பாலம்
என்றே பதிவு செய்யப்படுகிறது.
சேது சமுத்திர திட்டம் கூட ஷீத் (அலை) நபியின் பெயராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
குரானும் பைபிளும் சொல்லும் நூஹ் (அலை) அவர்கள் காலத்து வெள்ளப்பெருக்கும், குமரிக்கண்டம் வெள்ளத்தில் மூழ்கியதும் ஒரே காலம் என்றால் இந்தியாவுக்கான நபிகள் ஆதம் (அலை), ஷீத் (அலை) மற்றும் நூஹ் (அலை) ஆகியோர்களாக இருக்கலாம், ஆக இந்தியர்கள் நபிமார்களை கடவுளின் அவதாரமாக நினைத்து வழிபடுகிறார்கள்.
No comments:
Post a Comment