Thursday, November 22, 2018

அல்லாஹ் என்பது அரபிக்கடவுளா?

வார்த்தைகள்
அல்லாஹ் - அரபி வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
ஹுதா -  உருது வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
பகவான் - ஹிந்தி வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
இறைவன் - தமிழ் வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது
GOD  - ஆங்கில வார்த்தை இறைவனை குறிக்கக்கூடியது.

இதில் மற்ற மொழியில் இல்லாத சிறப்பம்சம் அரபிக்கு உண்டு, மற்ற மொழிகளில் இறைவனை ஒருமையில் சொல்ல வார்த்தை இருந்தாலும், பன்மையில் சொல்லவும் முடியும், ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தையில் அது முடியாது. உதாரணமாக GOD என்ற ஆங்கில வார்த்தையில் DESS என்று சேர்த்தால் பெண் கடவுள் ஆகிவிடும், S மட்டும் சேர்த்தால் கடவுள்கள் ஆகிவிடும்,

அதே போல் இறைவனை இறைவி என்றும் இறைவன்கள் என்றும் ஆக்கமுடியும், ஆனால் அரபியில் அல்லாஹ் என்ற வார்த்தையை அப்படி ஆக்கமுடியாது, அதனால் தானோ இறைவன் அரபி மொழியை குரானுக்காக தேர்ந்தெடுத்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் அல்லாஹ் என்ற கடவுள் அரேபியருக்கான கடவுள் இல்லை, மாறாக உலக மக்களின் கடவுள், வார்த்தை மட்டுமே அரபி.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...