Thursday, November 22, 2018

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்

இறைவன் மனிதனை தன்னை அறிந்து வணங்குவதற்காகத்த்தான் படைத்தான், ஆனால் இன்றோ மனிதர்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்கள். யார் இறைவன், இறைவனை எப்படி அறிவது? அவனின் சக்தி என்ன? எப்படி வணங்குவது என்று அறியாமல் உலக ஆசாபாசங்களில் மூழ்கி வாழ்கின்றனர்.

இறைவனை முறைப்படி அறியவேண்டும், அதைவிட முக்கியம் இறைவனுக்கு எதிரான விஷயங்களை அறிந்து எப்படி அதில் இருந்து விலகுவது, எப்படி இறைவனை அடைவது என்று பயிலவேண்டும்.

உலகமக்கள் அனைவரும் விருப்பு வெறுப்பு இல்லாமல், எல்லா மதங்களையும் ஆராய்ந்து எந்த வழி சரியானது என்று தெளிவுபெற்று வெற்றியடைய வாழ்த்துகிறேன் 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...