Saturday, November 24, 2018

மக்களை எப்படி வகைப்படுத்தலாம்?

மக்களை எப்படி வகைப்படுத்தலாம்?

மக்களை 2 விதமாக வகைப்படுத்தலாம்.

1. இறைநம்பிக்கை உள்ளவர்கள் 
2. இறைநம்பிக்கை அற்றவர்கள்

இறைநம்பிக்கை உள்ளவர்களை - ஓரிறை கொள்கையாளர் மற்றும் பல கடவுள் கொள்கை உடையவர் என்று வகைப்படுத்தலாம்.

ஆக மக்களை பொதுவில் 3 விதமாக வகைப்படுத்தலாம்.



1. ஓரிறை கொள்கையாளர்கள். 
2. பல கடவுள் கொள்கை உடையவர்கள்.
3. இறைநம்பிக்கை அற்றவர்கள்.


கீழே ஒவ்வொன்றாக பார்ப்போம்

1. ஓரிறை கொள்கையாளர்கள்.

இவர்கள் ஒரு இறையை வணங்கக்கூடியவர்கள், இவர்களில் பெரும்பாலோர் சிலைவணக்கத்தை வெறுப்பார்கள். 

2. பல கடவுள் கொள்கை உடையவர்கள்.

இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனை அல்லது ஆண் பெண் என்று கடவுளை பாலின அடிப்படையில் வணங்கக்கூடியவர்கள். இறைவன் மனித /மிருக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து எதிரிகளை அழித்தார்கள் என்று நம்பக்கூடியவர்கள். இறைவன் எதற்கு மனித உருவத்திலும் மற்ற விலங்கு உருவத்திலும் பூமிக்கு வரவேண்டும் என்று கேட்டல் அதற்க்கான விடையை விளக்க தெரியாதவர்கள். தங்கள் கற்பனை மூலம் இறைவனை சிலைவடித்து இறைவனை கீழ்மைப்படுத்தக்கூடியவர்கள்

எப்படி இறைவனை கீழ்மைப்படுத்துகிறார்கள்?

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்று சொல்லக்கூடிய இவர்களே இறைவனுக்கு சிலை வடிப்பார்கள்? இது அவர்கள் கொண்டுள்ள கருத்துக்கு முற்றிலும் எதிரானது, இருந்தாலும் செய்வார்கள். 

இறைவன் மனித / மிருக வடிவில் அவதாரம் எடுக்கும் போது, மனிதனின் ஆசா பாசங்களுக்கு அவர்களும் பணிய நேரிடும், இறைவன் என்பவன் உயர்ந்தவன், அவன் எப்படி மலத்தையும் மூத்திரத்தையும் சாதாரண மனிதன் போல சுமந்து கொண்டு திரிவான், பாலினம் என்பது இனப்பெருக்கத்திற்க்காக, அது எப்படி இறைவனுக்கு பொருந்தும், 

இறைவன் மணம்முடிக்கவேண்டிய அவசியம் என்ன? இந்த சாதாரண அறிவுக்கூட இல்லாமல் இறைவனை ஆண் என்றும் பெண் என்றும் சொல்லிக்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி இறைவனை சிறுமைப்படுத்துகிறார்கள்.

மேலும் காணமுடியாத ஒன்றுக்கு ஏதன் அடிப்படையும் உருவம் கொடுக்கிறீர்கள் என்றால் தெரியாது, ரிக் யஜுர் சாமம் அதர்வணம் என்று சொல்லக்கூடிய நான்கு வேதத்திலும் உருவ வழிபாடு இல்லையே, பிறகு எப்படி என்றாலும் தெரியாது. இவர்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே நமது கோரிக்கை.


1+1+1=1 ஆ 3 ஆ

வேறுசிலர் 1+1+1=1 என்பார்கள்

எப்படி என்றால் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்கிற மூன்றும் ஒன்று என்பார்கள், பைபிளில் ஏசுவுக்கு (ஏசு என்றால் தமிழில் திட்டுதல் என்று அர்த்தம், ஒரு இறைவனுக்கான பெயரா? இது என்று யாரும் கேட்பதில்லை, கேட்டாலும் பதில் இல்லை) இறைவனின் மகன் என்று இருக்கிறது என்பார்கள், பைபிள் எல்லா இறைதூதரியும் தான் இறைவனின் மகன் என்று கிறிப்பிடப்பட்டுள்ளது என்று சொன்னால், ஏசுவுக்கு அப்பா இல்லை என்பார்கள், ஏசுவுக்கு அப்பா மட்டும் தான் இல்லை, ஆதமுக்கு அம்மாவும் இல்லையே பிறகு என் அவரை இறைவன் என்று போற்றவில்லை என்றால் பதில் இல்லை, ஆக ஒன்றுக்கு மற்றொன்று முரணாக பேசி மக்களை வழிகெடுப்பதில் இவர்களை மிஞ்சமுடியாது.

3. இறைநம்பிக்கை அற்றவர்கள்


எல்லாம் அறிவியல் என்பார்கள், கடவுள் இல்லை என்பார்கள், இந்த உலகம் தானாக உண்டானது என்பார்கள், நீங்கள் வேலைக்கு போகவேண்டாம் தானாக உணவு வரும் என்றால் பசிக்கு பயந்துகொண்டு வேலைக்கு போவார்கள், இதுதான் இவர்களது நிலை. 

இதைவிட அதிகம் இவர்களை பற்றி பேசத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


மேலே உள்ள கருத்தின் மூலம் இறைவன் உண்டா இல்லையா? ஒன்றா? பலவா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.



No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...