இஸ்லாம் வினாவிடை போட்டி - ரஹ்மத்துல்லாஹ் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது.
3:19 اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
கடைசி நாள்: 31-மார்ச் -2023,
முடிவை அறிவிக்கும் நாள்: 01-ஏப்ரல்-2023,
போட்டியாளர்கள் : தமிழர்கள் அனைவரும்
மொத்த பரிசுத் தொகை: 5000 இந்திய ரூபாய் (5 பேருக்கு தலா 1000 ரூபாய் வீதம் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படும்).
Quiz link
Result link -01-04-2023
https://www.youtube.com/@ashiqelahi8495
No comments:
Post a Comment