Saturday, February 8, 2020

இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் 2019

குடியுரிமை சட்டம் என்றால் என்ன?
நாட்டின் குடிமகன்கள் யார் என்று வரையருக்கும் சட்டமே குடியுரிமை சட்டம் ஆகும்

இந்தியாவில் எப்பொழுது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது?
குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 1986, 1992, 2003, 2005, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது.

இந்திய குடியுரிமை பெற வழி என்ன?
I. பிறப்பின் அடிப்படையில்

1). யாரெல்லாம் இந்தியாவில் 26-01-1950 அன்றோ அல்லது அதற்க்கு பிறகோ இந்தியாவில் பிறநதார்களோ அவர்கள் இந்தியர்கள்.
2).1986 ம் ஆண்டின் சட்டப்படி   1 ஜூலை 1987 க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்கள்.

3). 1 ஜூலை 1987 முதல் 3 டிசம்பர் 2004 வரை பிறந்தவர் என்றால் பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.
4). 3 டிசம்பர் 2004 க்கு பின் பிறந்தவர் என்றால் பெற்றோரில் இருவர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.

5). மும்பை உயர்நீதி மன்றம் செப்டம்பர்  2013 ல் கொடுத்த தீர்ப்பின் படி, உங்கள் பெற்றோர்கள் இந்தியர்கள் இல்லையென்றால், இந்தியகடவுசீட்டு (Passport) மற்றும் ஆதார் இருந்தாலும் நீங்கள் இந்தியர் அல்ல.

II. வம்சாவளியினர் மூலம் குடியுரிமை
1). 26 ஜனவரி 1950 ல் இருந்து 10 டிசம்பர் 1992 வரை வெளிநாட்டில் பிறந்தவராக இருந்தாலும், உங்கள் அப்பா இந்திய குடிமகன் என்றால் உங்களுக்கும் குடியுரிமை கிடைக்கும்.

2). 10 டிசம்பர் 1992 க்கு பிறகு பிறந்தவர் என்றால், நீங்கள் பிறக்கும் சமயத்தில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரோ இந்திய குடிமகன் என்றால் உங்களுக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும்.
3). 3 டிசம்பர் 2004 க்கு பிறகு நீங்கள் வெளிநாட்டில் பிறந்தவர் என்றால், இந்திய தூதரகத்தில் பிறந்ததை ஒரு ஆண்டுக்குள் பதிவு செய்திருந்தால் (ஒரு வருடம் மேல் எனில் மத்திய அரசின் ஒப்புதலோடு பதிவு செய்யலாம்) நீங்கள் இந்தியர் ஆவீர்கள்.    

 III. பதிவின் அடிப்படையில் குடியுரிமை
கீழ்கண்ட ஏதாவது ஒன்றின் அடிப்படையில் (சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடாது) இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

1).   இந்தியாவில் வழக்கமான குடியிருப்பைக் கொண்ட இந்திய வழித்தோன்றல்கள் தங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
2). ஒன்றுபட்ட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருந்த இந்திய வம்சாவழியினரும் பதிவு செய்து கொள்ளலாம்.

3). இந்தியாவில் குடியிருந்து வருபவர்கள், இந்தியக் குடிமக்களை மணந்து கொண்டாலும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் மனு அளிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
4). இந்திய குடிமக்களின் தகுதி வயது அடையாத (minor) குழந்தைகள் பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறலாம்.

5). இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலாம் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாட்டினர், தகுதி வாய்ந்த வயதினை அடைந்த பின்பு பதிவு செய்து கொள்ளலாம்.

IV. குடிமையாக்கல் மூலம் குடியுரிமை
இந்தியாவில் 12 ஆண்டுகள் (1 ஆண்டு தொடர்ச்சியாக வசித்திருக்கவேண்டும்) வசித்தவர் என்றால் குடியுரிமை வழங்கப்படும்.

 குடியுரிமை திருத்த சட்டம் 2019
12 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக (1 ஆண்டு தொடர்ச்சியாக வசித்திருக்கவேண்டும்) ) 2019  சட்டத்தில் குறைத்துள்ளனர்
 மேலும் 2015 வரை மதம் என்ற வார்த்தை குடியுரிமை சட்டத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மதச்சார்பின்மைக்கு எதிரான வானர கூட்டத்திற்கும், காசுக்காக மலத்தை திங்கும் துலுக்க ஈனர்களுக்கும் நமது கேள்வி
 
1. 2015  வரை மத அடிப்படையில் திருத்தப்படாத குடியுரிமை சட்டம் ஏன் 2019  ல் மத அடிப்படையில் திருத்தப்பட்டது ? அதற்க்கான காரணம் என்ன?
2. இந்தியாவின் அண்டைநாடுகளான சீனா நேபாள் பூடான் பர்மா ஸ்ரீலங்கா போன்ற நாடுகளை சேர்ந்த பௌத்த,  கிருத்துவ மற்றும் ஹிந்து மக்களை சேர்க்காதது ஏன் ?

3. மதசார்பற்ற நாட்டில் திருத்தப்படும் சட்டம் ஏன் மதத்தை அடிப்படையாக வைத்து திருத்தப்படுகிறது? அகண்ட பாரதம் என்ற ஈனக்கனவுக்கான முயற்சியா?

 கொடுத்தால் எல்லா நாட்டு எல்லா மதத்தினருக்கு குடியுரிமை கொடு , இல்லையென்றால் யாருக்கும் கொடுக்காதே.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...