Monday, March 11, 2019

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?-1-ஆரம்பம்

ஆர் எஸ் எஸ் என்றே தேசத்தை பிடித்த சனி, இந்தியா முழுவதும் பல கலவரங்கள் மூலம் பரவியது, அந்த சனி தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு தமிழ்நாட்டில் அந்த விஷம் வேறிட தொடங்கியது, அதற்க்கு முட்டுக்கட்டையாக திக இருந்தது குறிப்பிடத்தக்கது.



உடைப்பதற்கு கடினமான கொட்டை தமிழ்நாடு - ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் தேவராஸ்.



146 ஆர் எஸ் எஸ் முழுநேரப்பிரச்சாரகர்கள், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் உதவியால் விஷ செடி வேரூன்றியது


1985 ல் 25,000 பேர் கலந்துகொண்ட இந்து எழுச்சி மாவட்ட மாநாடு, கோவையில் 1990 ஆம் ஆண்டு 40,000 ஆனது.



1975 அவரசர நிலை பிரகடனத்தின் போது கோட்டை விட்ட கருணாநிதி.



பித்தலாட்டக்காரர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி, ஆம் ஆர் எஸ் எஸ் என்ற பித்தலாட்டக்காரரின் கடைசி புகலிடமும் தேசபக்திதான்


பிரித்தாளும் சூழ்ச்சி, பிரிவினைவாத தேச துரோக சக்தி என்ற பொய்யை முன்னிறுத்தி வளரத்தொடங்கிய ஆர் எஸ் எஸ் 


திராவிட கொள்கையை அழித்து வளர முயன்ற ஆர் எஸ் எஸ்.


பாமரர்களின் பக்தி உணர்வில் ஆர் எஸ் எஸ் நஞ்சு கலப்பு 



திராவிடர்கழகத்தின் தோல்வி


No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...